Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாய்னாவை முந்திய சிந்து: எதில் தெரியுமா??

சாய்னாவை முந்திய சிந்து: எதில் தெரியுமா??
, வெள்ளி, 25 நவம்பர் 2016 (12:32 IST)
இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னாவை, பி.வி.சிந்து பேட்மிண்டன் தரவரிசையில் பின்னுக்கு தள்ளியுள்ளார்.


 
 
சர்வதேச அளவில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்தவர் சாய்னா. கடந்த 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றார். 
 
கடந்த 2016 பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி நாயகியாக திகழ்ந்தவர் சிந்து.
 
இந்நிலையில், சமீபகாலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த சாய்னா தரவரிசைப் பட்டியலில் இறங்கு முகத்தையே சந்தித்தார். இந்த நேரத்தில், சிந்து தொடர்ந்து வெற்றியை சந்தித்தார். 
 
இதன் விளைவாக, சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் பி.வி.சிந்து முதல் முறையாக ‘டாப்-10ல்’ இடம்பிடித்தார். அவர் தற்போது 9வது இடம்பிடித்துள்ளார். சாய்னா 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையத்தளங்களில் பட்டையை கிளப்பும் 5 வயது சிறுவனின் அபார ஆட்டம்