Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவனம் ஈர்க்கும் இளம் வீரர் சுப்மன் கில்… விரைவில் கேப்டனாக வருவார் – முன்னாள் வீரர் ஆருடம்!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:46 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடும் சுப்மன் கில்லின் பேட்டிங் திறமை அனைவரையும் கவர்ந்துள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மற்ற வீரர்கள் ஜொலிக்காவிட்டாலும் இளம் வீரரான சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.இந்நிலையில் பேட்டிங் மற்றும் ஆடுகளத்தில் நடந்துகொள்ளும் பண்புகள் முன்னாள் வீரர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து நியுசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டவுல் ‘சுப்மன் கில் இன்னும் இரு ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு தொடருக்கு தலைமை தாங்கும் அளவுக்கு வளருவார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments