Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணி இந்த 3 வீரர்களைதான் தக்கவைக்கும்… ஷான் போலக் கருத்து!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:36 IST)
சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு ஏலத்தில் தோனியை தக்கவைக்குமா என்ற கருத்து எழுந்துள்ளது.

ஐபிஎல் 2021 சீசனில் தோனி பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில் கூறிய போது அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் உடைகளையே பார்க்கலாம். ஆனால் அதற்காக நான் விளையாடுவேனா விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. 

அடுத்த ஆண்டு ஏலம் நடக்க உள்ளதால் சிஎஸ்கே அணி தோனியை தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி வீரர் ஷான் போலக் ‘கண்டிப்பாக சென்னை அணி ருத்துராஜ், டு பிளசீஸ் மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று பேரைதான் தக்கவைக்கும். தோனியை இனிமேல் நாம் மைதானத்தில் காண்பதரிது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

நான் கோப்பையை வென்று அதைக் கோலிக்காக சமர்ப்பிக்க வேண்டும்… இளம் வீரரின் ஆசை!

மீண்டும் அணிக்காக தன்னுடைய பேட்டிங் பொசிஷனை தியாகம் செய்யும் கே எல் ராகுல்!

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவிப்பதே இந்த பிரச்சனையால்தான்… ஸ்ரீகாந்த் கருத்து!

வீரர்களின் அதிருப்தியைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த பிசிசிஐ முடிவு…!

அடுத்த கட்டுரையில்
Show comments