Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷேன் வார்ன் ப்ளேயிங் லெவனில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடமில்லையா?

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:28 IST)
ஆஸி அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்ன் தனது ப்ளேயிங் லெவன் அணியை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இப்போது டி 20 பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் கீ பிளேயர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஃபார்ம் அவுட்டில் இருப்பது இந்த சொதப்பலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
இந்நிலையில் ஷேன் வார்ன் தன்னுடைய பிளேயிங் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அவர் இடமளிக்கவில்லை. ஷேன் வார்னின் அணி

ஏரோன் பிஞ்ச், வார்னர், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிறிஸ்டியன் அல்லது ஆகர் (பிட்சைப் பொறுத்து), கமின்ஸ், ஸ்டார்க், சாம்ப்பா, எலிஸ்/ரிச்சர்ட்சன்/ஹேசில்வுட் (பிட்ச்சைப் பொறுத்து இவர்களில் ஒருவர்)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments