Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு போட்டிகளில் 52 ரன்கள், ஒரே போட்டியில் 83 ரன்கள் வாட்சனின் விசுவரூபம்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (06:38 IST)
நான்கு போட்டிகளில் 52 ரன்கள், ஒரே போட்டியில் 83 ரன்கள் வாட்சனின் விசுவரூபம்
நேற்றைய போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் மிக அபாரமாக பேட்டிங் செய்து 83 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த தொடரில் கடந்த நான்கு போட்டிகளிலும் அவர் எடுத்த மொத்த ரன்கள் 52 தான் என்ற நிலையில் நேற்றைய ஒரே போட்டிகள் 83 ரன்கள் அடித்துவிஸ்வரூபம் எடுத்தார்,
 
நேற்றைய போட்டியில் வாட்சன் 53 பந்துகளில் எடுத்த 83 ரன்களில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் விளையாடிய டீபிளஸ்சிஸ் அதே 53 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார் என்பதும், அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் அடங்கும் என்பதும் இருப்பினும் வாட்சனுக்கு ஆட்டநாயகன் விருது வாட்சனுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வாட்சன் மற்றும் டீபிளஸ்சிஸ் ஜோடியை பிரிக்க பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 5 பந்து வீச்சாளர்களை மாறிமாறி பயன்படுத்திய போதிலும் இந்த ஜோடியை கடைசி வரை பிரிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments