Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரில் இருந்து விலகிய ஷமி – இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (11:18 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு  இடையிலான டெஸ்ட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டரை நாட்களிலேயே பரிதாபமாக போட்டியை தோற்றது. அடுத்த மூன்று போட்டிகளுக்கும் கேப்டன் கோலி இடம்பெற மாட்டார். தனது மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்புகிறார்.

இந்நிலையில் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்யும் போது தலையில் அடிபட்டதால் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் செய்த போது அவருக்கு ஏற்பட்ட காயம் பலமாக இருப்பதால் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments