Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்கால பாராலிம்பிக் போட்டி: ரஷ்ய வீரர்கள் அதிரடி நீக்கம்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (08:58 IST)
குளிர்கால பாராலிம்பிக் போட்டி: ரஷ்ய வீரர்கள் அதிரடி நீக்கம்!
விரைவில் நடைபெற இருக்கும் குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் வீரர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த நாட்டின் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்த நிலையில் சீனாவில் நாளை தொடங்க இருக்கும் குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டியில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்
 
மேலும் இரு நாடுகளும் பாரா ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து 71 போட்டியாளர்களும் பெலாரஸ் நாட்டில் இருந்து 12 பேர் போட்டியாளர்களும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

பஞ்சாப் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ப்ரீத்தி ஜிந்தா.. நீடா அம்பானி பாணியா?

அதிக ஸ்கோர்.. கம்மி ஸ்கோர் ரெண்டுமே நாங்கதான்..! காரணம் KKR பங்காளிதான்! - மகிழ்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ்!

தோனி கேப்டனாக இருக்கும் ஒரு அணிப் பற்றி நான் அப்படி சொல்ல மாட்டேன்… இயான் பிஷப் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments