Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Advertiesment
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி!
, திங்கள், 26 அக்டோபர் 2020 (17:50 IST)
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேசில் கால்பந்து வீரரான ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி 5 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு இப்போதுதான் அவர் பிரேசிலுக்குள் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியின் மனைவியிடம் முத்தம் பெறும் இந்த சிஎஸ்கே வீரர் யார்?