5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா! ஐபிஎல் போட்டியில் மற்றொரு சாதனை

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (20:02 IST)
5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா ஏற்கனவே ஐசிசி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்
 
இந்த நிலையில் தற்போது அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5  ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார் 
 
ஏற்கனவே சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்து உள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது மூன்றாவது வீரராக ரோகித் சர்மா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
5 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரரான மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments