Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

Advertiesment
IPL-2020; Punjab won the toss and elected to field
, வியாழன், 1 அக்டோபர் 2020 (19:41 IST)
ஐபிஎல் 2020 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

எதிர்பாராத திருப்பு முனைகள் அதிரடிகள் என பலதரப்பட்ட விஷயங்களுடன் இந்த வருடம் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவனம் ஈர்க்கும் இளம் வீரர் சுப்மன் கில்… விரைவில் கேப்டனாக வருவார் – முன்னாள் வீரர் ஆருடம்!