Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனது கடைசி விம்பிள்டன் போட்டியில் தோல்வி! – ஃபெடருக்காக அழுத ரசிகர்கள்!

Advertiesment
Sports
, வியாழன், 8 ஜூலை 2021 (09:00 IST)
விம்பிள்டன் போட்டியின் கால் இறுதியில் உலக சாம்பியன் ரோஜர் ஃபெடரர் தோல்வியடைந்த நிலையில் ரசிகர்கள் பிரியாவிடை அளித்தனர்.

உலக டென்னிஸ் போட்டிகளில் முதன்மையான வீரராக அறியப்படுபவர் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர். பல்வேறு உலகளாவிய டென்னிஸ் போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் வென்றவர் தற்போது பிரபலமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வந்தார்.

கால் இறுதி வரை தகுதி பெற்ற பெடரர் கால் இறுதி போட்டியில் போலந்து நாட்டின் இளம் வீரர் ஹர்காஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 39 வயதாகும் ரோஜர் ஃபெடரருக்கு விம்பிள்டன் தொடரில் இதுவே கடைசி போட்டி என்ற நிலையில் அவரது இந்த தோல்வி அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூரோ இறுதி போட்டி: இத்தாலியுடன் மோதும் அணி எது?