Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினை கோலியால் நெருங்கவே முடியாது; ராபர்ட் கீ

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (12:04 IST)
கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படும் சச்சினின் டெஸ்ட் சாதனைகளை கோலியால் நெருங்கவே முடியாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் ராபர்ட் கீ கூறியுள்ளார்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்பட்டவர். பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின். தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் டாப் இடத்தில் உள்ளவர். 
 
கோலி ஒருநாள் போட்டியில் சதம் அடிப்பத்தில் சச்சின் சாதனை நெருங்கிவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் கோலி சச்சினின் எல்லா சாதனைகளையும் முறியடிப்பார் என பிரபல கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சச்சினின் டெஸ்ட் சாதனைகளை கோலியால் தொடக்கூட முடியாது என முன்னாள் இங்கிலாந்து கிரிகெட் வீரர் ராபர்ட் கீ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக ஏற்கனவே உருவாகிவிட்டார். கோலி, சச்சின் மட்டுமல்ல வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரைன் லாரா ஆகியோரையும் மிஞ்சிவிட்டார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் சாதனைகளை கோலியால் தொடக்கூட முடியாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments