பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார்?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:10 IST)
சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராத் கோலி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் அணியான பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துவரும் நிலையில் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு அவர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் புறப்படுகிறது
 
இந்த நிலையில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் முடிவு செய்தால் அதன் பின்னர் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகம் தீவிர பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
 
பெங்களூர் அணி நிர்வாகத்தின் அனைத்து தரப்பினர்களும் ஒரே சாய்ஸ் ஸ்ரேயாஸ் அய்யர் பெயர்தான் இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட அவரை ஏலம் எடுக்க பெங்களூர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments