Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று ஜடேஜா, இன்று அஸ்வின்: அடுத்தடுத்து முறியடிக்கப்படும் கபில்தேவ் சாதனைகள்

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (12:48 IST)
நேற்று ஜடேஜா, இன்று அஸ்வின்: அடுத்தடுத்து முறியடிக்கப்படும் கபில்தேவ் சாதனைகள்
நேற்று கபில்தேவ் சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா முறியடித்த நிலையில் இன்று கபில் தேவின் இன்னொரு சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்துள்ளார்
 
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக ரன்கள் அடித்த சாதனையை கபில்தேவ் வைத்திருந்தார். அவர் 163 ரன்கள் ஏழாவது பேட்ஸ்மேனாக இறங்கி அடித்திருந்த நிலையில் நேற்று ஏழாவதாக களமிறங்கிய ஜடேஜா 175 ரன்கள் எடுத்து கபில்தேவ் சாதனையை முறியடித்தார் 
 
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவ் 434 விக்கெட்டுக்களை  எடுத்திருந்த நிலையில் அதே 434  விக்கெட்டுக்களை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின், கபில்தேவ் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments