Publish Date: Sun, 06 Mar 2022 (11:02 IST)
Updated Date: Sun, 06 Mar 2022 (11:03 IST)
இந்திய அணி நேற்று பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஜடேஜா 175 ரன்கள் இருக்கும்போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் என அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இன்னும் 25 ரன்கள் ஜடேஜா எடுத்த பின்னர் டிக்ளேர் செய்திருக்கலாம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு ஜடேஜா பதிலளித்துள்ளார்
நான் 175 ரன்கள் அடித்த போது ஜடேஜா என்ற முடிவை எடுத்தது நான் தான் என்றும் நான் 200 ரன்கள் எடுத்த பின் தான் ஜடேஜா செய்ய வேண்டும் என குல்தீப் மூலமாக ரோகித் சர்மா செய்தி அனுப்பினார் என்றும் கூறினார்
ஆனால் நான் தான் இலங்கை வீரர்கள் சோர்வோடு இருந்ததால் அவர்களை எளிதில் வீழ்த்தி விக்கெட்டுகளை எடுக்க முடியும் என கூறி 200 ரன்களுக்கு முன்பாகவே டிக்ளேர் செய்து விட்டேன் என்று கூறினார்