Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் போட்டி: ராஞ்சி மைதானம் குறித்து ஒரு கண்ணோட்டம்

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (22:24 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகளில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது ஒருநாள் போட்டி நாளை தலதோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் நாளை நடைபெறவுள்ளது.
 
ராஞ்சி மைதானம் குறித்து சில துளிகள்
 
*2013-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்தியா வென்றது
 
*இந்தியா இந்த மைதானத்தில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி, ஒன்றில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.
 
*இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 295. ஆஸ்திரேலிய அணி அடித்துள்ளது இந்தியா இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 288 ரன்கள் அடித்துள்ளது
 
* இந்த மைதானத்தில் விராத் கோஹ்லி அதிகபட்சமாக 261 ரன்களும், அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments