டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (19:13 IST)
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது
 
ஐபிஎல் தொடரின் 7வது போட்டியான இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டெல்லி அணி ஏற்கனவே ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது என்பதும் ராஜஸ்தான் அணி ஒரு போட்டியில் விளையாடி தோல்வியடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் இரு அணிகளும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு
 
ராஜஸ்தான் அணி: பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, உனாகட், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்
 
டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், ரபடா, டாம் கர்ரன், அவ்னேஷ் கான்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments