Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணி 7 ரன்களுக்கு ஒரு விக்கெட்: மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (17:08 IST)
இங்கிலாந்து அணி 7 ரன்களுக்கு ஒரு விக்கெட்
கடந்த 13ம் தேதி ஆரம்பித்த இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக அவ்வப்போது தடைபட்டு வருகிறது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்று நான்காவது நாளாக தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணி 236 ரன்கள் எடுத்திருந்தபோது ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இதனால் இன்றைய ஆட்டமும் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மொத்தமுள்ள ஐந்து நாட்களில் நான்கு நாட்கள் மழையால் அவ்வப்போது தடைபட்டு இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடிவடையவில்லை என்பதால் இந்த போட்டி டிரா என்பது உறுதி செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments