Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்போர்னில் மீண்டும் மழை: இன்றைய போட்டி ரத்தாகுமா?

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (09:44 IST)
மெல்போர்னில் மீண்டும் மழை: இன்றைய போட்டி ரத்தாகுமா?
உலக கோப்பை டி20 போட்டி தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது ஒரு சில போட்டிகளில் மழை குறுக்கிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆஸ்திரேலிய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வருணபகவான் வழிவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
இந்த நிலையில் அயர்லாந்து மற்றும் ஆகிய ஆப்கானிஸ்தான் இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் நான்காவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2 புள்ளிகளுடன் அயர்லாந்து 4-வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு புள்ளியுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது
 
இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்ட இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments