Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 பந்துகளை வீணாக்கிய 2 வீரர்கள்… இதுதான் ராஜ்ஸ்தான் ராயல்ஸின் தோல்விக்குக் காரணம்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:19 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கு ராகுல் திவேட்டியா மற்றும் கிரிஸ் மோரிஸ் ஆகியோர் வீணாக்கிய இரண்டு பந்துகள் முக்கியக் காரணமாகின.

14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்  தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நேற்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி பரபரப்பின் உச்சத்தை தொட்டது. 222 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 117 ரன்கள் சேர்த்து கிட்டத்தட்ட வெற்றி பெறவைக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் கடைசி பந்தில் அவர் அவுட் ஆனதால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இவ்வளவு பரபரப்பான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் இறங்கி ராகுல் திவேட்டியா மற்றும் கிரிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 பந்துகளை வீணாக்கினர். இதனால் கடைசி கட்டத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments