Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி இங்கிலாந்து தொடரை வெல்லும்… ஆருடம் சொல்லும் ராகுல் டிராவிட்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:18 IST)
இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அந்த தொடரை வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காகவும், இங்கிலாந்து செல்ல உள்ளது. அதற்காக வீரர்கள் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் இலங்கைக்கு ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரில் விளையாட இந்திய அணியும் செல்ல உள்ளது. அதற்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக அனுப்பப்படுவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ராகுல் டிராவிட் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு நடக்கும் தொடரில் 3-2 என்ற கணக்கில் வெல்லும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments