Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்த பி.வி.சிந்து..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (07:55 IST)
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: போட்டியில் முதல் சுற்றிலேயே இந்தியாவை சேர்ந்த பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்கிங்ஹாம் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் பிபி சிந்து மற்றும் சீனாவின் ஜாங் யி மேன் ஆகிய இருவரும் மோதினர். 
 
முதல் சேட்டில் 16 - 13 என்று முன்னிலை வகித்த சிந்து அதன் பின் தொடர்ச்சியாக புள்ளிகளை இழந்ததால் முதல் செட்டை தவறவிட்டார். இரண்டாவது செட்டிலும் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும் அதன் பின்னர் அவர் அடுத்தடுத்து தவறு செய்து செட்டை மீட்க முடியவில்லை.
 
தனை அடுத்து அவர் 17 - 21 11 - 21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கம் பெற்ற பிவி சிந்து முதல் சுற்றிலேயே சீன வீராங்கனை இடம் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments