Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

Advertiesment
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
, திங்கள், 13 மார்ச் 2023 (23:29 IST)
வாழ்வில் ஜெயிக்க உதவும் விவேகானந்தரின் தன்னம்பிக்கை பொன்மொழிகள்.

*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும்  உன்னிடமே உள்ளன
கடவுள் உங்கள் பிரச்சனையைத் தீர்க்காதபோது, கடவுளுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அப்பிரச்சனையை கடவுள் தீர்க்கும்போது, உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது.

*உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் பயப்படாமல் செயலில் இறங்கு. எப்படியாவதும் உனக்கு உதவி கிடைக்கும், நம்பிக்கை இருந்தால் உன் செயல் வெற்றி பெறும்.

*கீழ்ப்படியக் கற்றுக்கொண்டால் கட்டளையிடும் பதவி தானாகவே உன்னை அடையும்.

ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம் ஆகிய மூன்று நிலைகளைக் கடந்துதான்பெரும் சாதனைகள் செய்ய முடியும்.

*முடியும் வரை முயற்சி செய்…உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்த செயல் முடியும் வரை.

*நேர்மையுடன் நில்லுங்கள் தைரியமாக இருங்கள் சற்றும் பிறழாத நீதிமானாக இருங்கள். தோல்வி வந்தாலும்  துவளாது இருங்கள் .


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் எப்போது?