ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்: இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (08:40 IST)
ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
2022ஆம் ஆண்டுக்கான ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தின் புசானன் ஆகியோர் மோதினர்.
 
இந்த போட்டியில் பிவி சிந்து 21 -16, 21 -8 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று முதல்முறையாக ஸ்விஸ் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா.. அடுத்த இலக்கு சேவாக் தான்..!

கே.எல்.ராகுல் சதத்தை அடுத்து 3 பேட்ஸ்மேன்கள் அடித்த அரைசதங்கள்.. ஜெட் வேகத்தில் உயரும் இந்தியா ஸ்கோர்..!

கே.எல்.ராகுல் அபார சதம்.. மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

“நீ 15 முறை டக் அவுட் ஆனாலும் வாய்ப்புத் தருவேன்..” கேப்டன் குறித்து அபிஷேக் நெகிழ்ச்சி!

கே.எல்.ராகுல் அரைசதம்.. வாய்ப்பை பயன்படுத்தாத சாய் சுதர்சன்..இந்தியாவின் ஸ்கோர் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments