Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் நடந்த பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா வெற்றி

Advertiesment
, புதன், 13 செப்டம்பர் 2017 (07:23 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ளது. 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ள இந்த அணி நேற்று சென்னையில் நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியன் போர்டு பிரசிடெண்ட் லெவன் அணியுடன் மோதியது



 
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி,50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 347 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 348 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய இந்தியன் போர்டு பிரசிடெண்ட் லெவன் அணி 48.2 ஓவர்களில் 244 ரன்கள் மட்டுமே எடுத்து 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியில் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை: யார் சொல்வது தெரியுமா?