Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (17:35 IST)
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரமோத் பகத் தங்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இதுவரை இந்தியா பாராலிம்பிக் போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது.#பிரமோத்பகத் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments