Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (20:02 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையே போட்டி நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றதை அடுத்து அந்த அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை பாகிஸ்தான் அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பதும், ஸ்காட்லாந்து அணி ஏற்கனவே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதும், இது ஒரு வழக்கமான போட்டியாக கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments