Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (08:04 IST)
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்றைய போட்டி கராச்சி நகரில் நடந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது 
 
இந்தநிலையில் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 11 ரன்கள் மீதமிருக்கும் நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
 
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். நேற்றைய போட்டியில் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் நீஷம் ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏன் இரண்டு போட்டிகளிலும் முகமது ஷமி களமிறங்கவில்லை?… வெளியான தகவல்!

பேட்டிங் சொதப்பல்… ரஞ்சிப் போட்டிக்கு முன்னதாக பழைய கோச்சிடம் ஆலோசனை பெறும் கோலி!

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!

ஹர்திக் ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது புரியவில்லை... தினேஷ் கார்த்திக் ஆச்சர்யம்!

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments