Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்.. இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி..!

Siva
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (14:33 IST)
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஏழாம் தேதி தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 
 
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 220 ரன்களும் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி முதலில் 823 ரன்கள் எடுத்தது. 
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார், என்பதும் இவர் 317 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 15ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments