Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் இங்கிலாந்து படைத்த சாதனை!

Advertiesment
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் இங்கிலாந்து படைத்த சாதனை!

vinoth

, வியாழன், 10 அக்டோபர் 2024 (14:40 IST)
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, பாகிஸ்தானின் முல்தானில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிவரும் இங்கிலாந்து அணி தற்போது வரை  ஏழு விக்கெட்களை இழந்து 823 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தபோட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இரட்டை சதமடிக்க, ஐந்தாவது வீரராகக் களமிறங்கி அவர் 322 பந்துகள் சந்தித்து 317 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரின் இந்த அதிரடியான இன்னிங்ஸில் 29 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 454 ரன்கள் சேர்த்தனர்.

இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் பட்டியலில் இங்கிலாந்து நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் இலங்கை அணி இருக்க, இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களிலும் இங்கிலாந்து அணியே உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முச்சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்!