Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பை டி20: வார்ம்-அப் போட்டியில் ஓமன் வெற்றி!

உலகக்கோப்பை டி20: வார்ம்-அப் போட்டியில் ஓமன் வெற்றி!
, ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (19:21 IST)
உலகக்கோப்பை டி20: வார்ம்-அப் போட்டியில் ஓமன் வெற்றி!
உலக கோப்பை டி20 போட்டியில் வார்ம்-அப் மேட்ச் இன்று முதல் நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஓமன் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்றதூ.
 
இந்த போட்டியில் ஓமன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து பாப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து விளையாடிய ஓமன் அணி 13.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொடரின் அடுத்த போட்டி ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஆண்டு சிஎஸ்கே தக்க வைக்கும் 3 வீரர்கள் இவர்கள் தான்!