Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக் போட்டி: டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பிரபல வீரர் தோல்வி!

ஒலிம்பிக் போட்டி:  டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பிரபல வீரர் தோல்வி!
, வெள்ளி, 30 ஜூலை 2021 (16:20 IST)
உலக டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுவர் ஜோகோவிச்.இவர் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டரை எதிர்கொண்டார். அப்போது, 1-6,6-3,6-1 என்ற  கணக்கில் அதிர்ச்சிகரமான தோல்வி அடைந்தார். இது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து! – தங்கம் வெல்வாரா என எதிர்பார்ப்பு!