Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் லாக்டவுன் கிடையாது: நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:11 IST)
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியா உட்பட பல நாடுகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது 
 
இதனை ஏற்றுக்கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அதிரடியாக இனிமேல் நியூசிலாந்து நாட்டில் லாக்டவுன் கிடையாது என்று அறிவித்துள்ளார்
 
வெளியே செல்லும் போது மக்கள் தகுந்த பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து செல்லுங்கள் என்றும் அவ்வாறு இருந்தால் லாக்டவுன் கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார் 
 
நியூசிலாந்தை தொடர்ந்து இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments