Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட் எத்தனை ரன்கள்?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:10 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலாவது பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 287 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 288 ரன்கள் என்ற இலக்கை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர் 55 ரன்கள் எடுத்தார் என்பதும், ரிஷப் பண்ட் 85 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடைசி நேரத்தில் ஷர்துல் தாக்குர் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments