நடால் வெளியேற்றம்....கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (22:57 IST)
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் தற்போது லண்டனில் நடந்து வருகிறது.

இப்போட்டியில் ஆண்கள் ஓற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இங்கிலாந்து கேமரூன் நூரியுடன் மோதினார். இதில், முதல் செட்டை நூரி-6-2 எனக் கைப்பற்றீனார். அதன்பின் , ஜோகோவிச், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றர். இதனால் 8 ஆம் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த நிலையில், விம்பிள்டன் இறுதிப் போட்டியில் நிக் கிகியோஸ் ஆகியோர் மோதவுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments