Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (19:05 IST)
டாஸ் வென்ற மும்பை எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டியின் வெற்றி தோல்வியை எந்த விதத்திலும் அடுத்த சுற்றை பாதிக்காது என்பதால் இந்த போட்டி ஒரு ஒப்புக்கு சப்பாணி போட்டியாகவே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது
 
இதனை அடுத்து ஹைதராபாத் இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலும் ஐதராபாத்அணியும், 10வது இடத்திலும் மும்பை அணியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments