Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவிண்டன் டி-காக்கிற்கு பெண் குழந்தை: மும்பை இந்தியன்ஸ் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (13:07 IST)
குவிண்டன் டி-காக்கிற்கு பெண் குழந்தை: மும்பை இந்தியன்ஸ் வாழ்த்து!
பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரருமான குவிண்டன் டி-காக்கிற்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து மும்பை இந்தியன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. 
 
பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குவிண்டன் டி-காக் மனைவி மனைவி சாஷா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு க்யாரா என்று தம்பதியினர் பெயர் வைத்துள்ளனர் 
 
இந்த நிலையில் குவிண்டன் டி-காக்-சாஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து அந்த தம்பதிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளது என்பதும் இது குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments