Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேஷ்டி அணிந்து சென்னை அணியுடன் பொங்கல் கொண்டாடிய தல தோனி

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (04:23 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதில் இருந்தே தமிழக மக்களின் அன்புக்குரிய நபராகிவிட்டார் தல தோனி. தோனிக்கும் தமிழகம் என்றால் அவ்வளவு பிரியம்

இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழாவை தனது சென்னையின் எஃப்சி கால்பந்து அணி வீரர்களுடன் தோனி கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின்போது தோனி உள்பா வீரர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தல தோனியுடன் இணைந்து  பொங்கல் உணவுடன் கேக் வெட்டி கொண்டாடியதை பெருமையாக கருதுவதாக சென்னையின் எஃப்சி அணியின் கால்பந்து வீரர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஸ்வால் உள்ளே… கோலி வெளியே – இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்!

திடீரென ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய அணி வீரர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் ஒரு இந்திய நடுவர் கூட இல்லை… வெளியான பட்டியல்!

இந்தியா vs இங்கிலாந்து… இன்று தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments