ஆடை சர்ச்சை; இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன்: டிவிட்டரில் வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (14:01 IST)
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் கேப்டன் மிதாலி ராஜ் தனது டிவிட்டரில் வெளியிட்ட புகைப்படத்தால் தற்போது நெட்டிசன்களால் வருத்தெடுக்கப்பட்டு வருகிறார்.


 
 
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான 34 வயதாகும் மித்தாலி ராஜ், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்ற பெருமைக்கு உரியவர்.
 
தற்போது இவர் தனது தோழிகளுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்ரை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 
இந்த புகைப்படத்தில் மிதாலி லோ ரெட் ஸ்லிவ் லெஸ் டிஷர்ட் அணிந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் என்ன சினிமா நடிகை? உங்கள் மீதான மரியாதையை குறைத்து கொள்ளாதீர்கள் என அவரின் ஆடை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

அடுத்த கட்டுரையில்
Show comments