பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு மார்பக புற்று நோய்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:45 IST)
பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு மார்பக புற்று நோய்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவுக்கு மார்பகப் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த 1070 மற்றும் 80-களில் டென்னிஸ் விளையாட்டில் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவர் வெளிவந்த நவரத்திலோவா. இவர் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் 31 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர். மேலும் ஒன்பது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மார்ட்டினா நவரத்திலோவாவுக்கு தொண்டை மற்றும் மார்பக புற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் ஆரம்ப நிலையில்தான் இருப்பதால் அவர் விரைவில் குணமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது. 66 வயதான நவரத்திலோவா விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments