Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் திரும்பிய மாரியப்பனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (14:58 IST)
பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய நிலையில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது
 
சமீபத்தில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கவேலு மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் நூலிழையில் தங்கப்பதக்கத்தை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை டெல்லி வந்து இறங்கிய மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தபோது கடந்த முறை ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நான் ஜப்பானில் தங்கம் வெல்ல முடியாது காரணம் அங்குள்ள தட்ப வெட்ப நிலையே என்று கூறினார் 
 
இந்த நிலையில் இன்று சற்று முன்னர் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாரியப்பன் மற்றும் பாரா ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை மரியாதை செய்து வரவேற்றனர். மேலும் மாரியப்பனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments