Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சாதனைப் படைத்த இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா!

vinoth
செவ்வாய், 30 ஜூலை 2024 (11:19 IST)
பாரிஸில் தொடங்கி நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். அவர்களில் யாரும் இன்னும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றாகும். இந்த சுற்றுக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் மணிகா.

பிரான்ஸின் ப்ரித்திகா பவடேவை அவர் 11-9, 11-6, 11-9, 11-7 ஆகிய நேர் செட்களில் வெற்றி பெற்று இந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments