Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற லக்னோ அணி எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 15-வது போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாட இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது 
 
இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரையில் லக்னோ அணியின் நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது 
 
அதேபோல் பெங்களூர் அணி இரண்டு புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா; சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்பு!

அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!

கோலியை க்ளவுன் என விமர்சித்து கட்டம் கட்டும் ஆஸி ஊடகங்கள்… கடுப்பான இந்திய ரசிகர்கள்!

ஆட்ட நேர முடிவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… பரிதாப நிலையில் இந்திய அணி!

ஒற்றை இலக்க ரன்னைத் தாண்ட மறுக்கும் ரோஹித் ஷர்மா… ஓப்பனாராக வந்தும் சொதப்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments