Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஆர்.சி.பி உரிமையாளராக இருந்திருந்தால்: லாரா கூறிய தகவல்

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:33 IST)
நான் ஆர்சிபி உரிமையாளராக இருந்து இருந்தால் விராத் கோலியை கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய விடமாட்டேன் என முன்னாள் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் லாரா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோலி அவர்கள் நேற்று நடந்த போட்டியின் தோல்விக்கு பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் பெங்களூர் அணியில் தொடர்ந்து ஒரு வீரராக விளையாட இருப்பதாகவும் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே 
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் லாரா, ‘விராட் கோலியின் முடிவு தவறானது என்றும் நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் விராத் கோஹ்லியிடம் தனிப்பட்டமுறையில் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத் இருப்பேன் என்றும் ஒரு வீரராக மட்டுமின்றி ஒரு அணியின் தலைவராக அவர் மிகவும் சிறப்பாக செயல்படுவார் என்றும் இந்த இளைய வயதில் அவருடைய திறமை என்னை வியக்க வைக்கிறது என்றும் இத்தகைய சூழ்நிலையில் அவர் வேறு ஒருவரை பார்க்க மனமில்லை என்றும் கூறியுள்ளார் 
 
லாராவின் இந்த பேட்டியை அடுத்து ஆர்சிபி உரிமையாளர் விராத் கோலியிடம் கேப்டனாக தொடருமாறு வேண்டுகோள் விடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு.. பும்ரா, தாக்கூர் சாய் சுதர்சன் வெளியே… இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி… தேதி பற்றி வெளியான தகவல்!

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடர்… ஆனா பேரு மட்டும் வேற!

73 ரன்கள் எடுத்தால் போதும்.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஜோ ரூட்?

அடுத்த கட்டுரையில்
Show comments