Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா அணி அபார வெற்றி: ராஜஸ்தானை வீழ்த்தியது

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (23:20 IST)
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதியது என்பதை பார்த்தோம். இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ரன்கள் அடித்தது ஷார்ட் 44 ரன்களும், ரஹானே 36 ரன்களும் அடித்தனர்
 




பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். தினேஷ் கார்த்திக் 42 ரன்களும், ராணா 35 ரன்களும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments