இந்திய அணியில் மாற்றம் கட்டாயம்… கோலி சொன்ன காரணம்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (15:49 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி அடுத்த டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக இந்திய அணியில் மாற்றம் நடக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று தொடர் சமனில் உள்ளது. இதனால் நாளை தொடங்கும் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அணியில் நாளைக் கண்டிப்பாக அஸ்வின் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் ஜடேஜா, இஷாந்த் ஷர்மா மற்றும் ரஹானே ஆகியோரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் அஷ்வின், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் சேர்க்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அணியில் மாற்றம் இருக்குமா எனக் கேப்டன் கோலியிடம் கேட்டபோது ‘கண்டிப்பாக நடக்கும். அதுதான் லாஜிக்கானது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments