Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோஹ்லி தல தீபாவளி ஸ்பெஷல்...

Advertiesment
Kohli
, செவ்வாய், 6 நவம்பர் 2018 (15:24 IST)
இந்திய கிர்கெட் அணியின் மிக இளவயது கேப்டன் மற்றும் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக் காரரான விராட் கோஹ்லி இன்று தல தீபாவளி கொண்டாடுகிறார்.
விராட் கோலி சென்ற வருடம் டிசம்பர் மாதம் பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார்.திருமணத்திற்கு  பிறகுதான் பல அடுத்தடுத்த சதங்கள் அடித்தார்.
 
ஒருவேளை தன் காதல் மனைவிக்கு பரிசளிக்கத்தான் அதிரடி ஆட்டத்தினை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தினாரோ என்று ரசிக்சர்கல் நினைத்த போது,தன் ஆட்டத்தை இந்திய அணியின் வெற்றிக்கென்று சமீபத்தில் குறிப்பிட்டார் விராட் கோஹ்லி.பின் சச்சின் டெண்டுல்கர் சாதனைகளையும் நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
 
மேலும் உலகின் தலை சிறந்த வீரராக உள்ள விராட் கோஹ்லி அதேசமயம் பிரபல ஹிந்தி நடிகையான அனுஷ்கா சர்மா ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜீரோ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
 
இன்னிலையில் இந்த ஜோடி காதலில் ஜெயித்து திருமணத்திலும் ஜெயித்து வாழ்க்கையும் ஜெயித்துக் கொண்டிருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்வீட் சாப்பிடும் போட்டியில் உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்