ஸ்வீட் சாப்பிடும் போட்டியில் உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்

செவ்வாய், 6 நவம்பர் 2018 (14:03 IST)
பாரம்பரிய இனிப்பு வகைகள் சாப்பிடும் போட்டியில் அமெரிக்காவின்  முன்னாள் குத்துச்சண்டை வீரர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
1980, 90களில் அமெரிக்காவின் ஹெவிவெய்ட் சாம்பியனாக இருந்தவர் தான் மரியோ மெலொ. இவர் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் பாரம்பரிய இனிப்பு வகைகள் சாப்பிடும் போட்டியில் போட்டியாளராக கலந்துகொண்ட மரியோ மெலொ சாப்பிடும்போது மூச்சித்திணறி உயிரிழந்துள்ளார். இது மரியோவின் ரசிகர்களையும் அவரது குடும்பத்தாரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள்...