Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லிக்கு பிரேக்: ரவிசாஸ்திரியின் கருத்தை ஆமோதித்த பிரபல வீரர்

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (17:06 IST)
ரவி சாஸ்திரிக்கு இடைக்கால ஓய்வு தேவை என்றும் அவர் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்ததால் அவரது ஆட்டத்தில் புத்துணர்ச்சி இல்லை என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் ரவி சாஸ்திரியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார் 
 
விராட்கோலி விளையாட்டிலிருந்தும், சமூக ஊடகங்களில் இருந்தும் சிறிது காலம் விலகி இருக்க வேண்டும் என்றும் சில நாட்கள் பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் அணிக்கு திரும்புவதை அணி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்
 
 ரவிசாஸ்திரி கருத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆமோதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments