ராகுலுக்கு தலைமைப் பண்புகள் இல்லை… அஜய் ஜடேஜா விமர்சனம்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (15:07 IST)
பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் மீது முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விமர்சனம் வைத்துள்ளார்.

கே எல் ராகுல் தலைமையில் பஞ்சாப் அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. அந்த அணியின் கேப்டனாக ராகுல் பொறுப்பேற்றதில் இருந்தே தோல்விகளை சந்தித்து இரு சீசன்களிலும் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இதுவரை 25 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் தலைமையில் பஞ்சாப் அணி 11 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

இந்நிலையில் கே எல் ராகுலின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரரும் வரணனையாளருமான அஜய் ஜடேஜா விமர்சனம் செய்துள்ளார். அதில் ‘ராகுல் மென்மையான போக்கைக் கடைபிடிக்கிறார். அமைதியாக பேசுகிறார். அவரால் நீண்டகாலம் கேப்டனாக இருக்க முடியும். ஆனால் அதனால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. அவர் பொறுப்பை தோள்களில் சுமப்பதில்லை. அவர் கேப்டனாக செயல்பட்டால் அவர் மீது விமர்சனங்கள் வரும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments